தாளவாடி கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை

2பார்த்தது
ஈரோடு மாவட்டம் தாளவாடி கெட்டவாடி சிக்கலில் இக்கல்லூர் ஆசனூர் பிம்பம் மலைப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. வாய்க்கால்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி