தெங்குமரடா பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்

4பார்த்தது
தெங்குமரடா பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சிறுத்தை புலிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. நேற்று தெங்குமரடா பகுதியில் ஒரு புலி நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி