ஆசனூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி

4பார்த்தது
சத்தி புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் அருகே, ஆசனூர் - அரேப்பாளையம் சாலையில் சிறுத்தை ஒன்று சாலையோரமாக நடந்து சென்றது. காரில் சென்றவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி