தாளவாடி தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம்

869பார்த்தது
தாளவாடி தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தைகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக, தாளவாடியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி