வாய்க்காலுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

1பார்த்தது
வாய்க்காலுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால் மூலம் இன்று (04-02-2026) காலை 8 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 91.94 அடியாகவும், சேமிப்பு 22.87 டிஎம்சியாகவும் உள்ளது. 24 மணி நேர சராசரி நீர்ப்பிடிப்பு வினாடிக்கு 120 கன அடியாகவும், தற்போதைய நீர்ப்பிடிப்பு 117 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து LBP கால்வாய் வழியாக 1800 கன அடி, ஆற்றுக்கு 900 கன அடி, குடிநீர் தேவைக்கு 100 கன அடி என மொத்தம் 2800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காலிங்கராயன் மற்றும் உபரி நீர் வெளியேற்றம் தற்போது இல்லை. மழை பதிவாகவில்லை.

தொடர்புடைய செய்தி