பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்

1243பார்த்தது
பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சதுமுகை பகுதியில் வசிக்கும் 13 வயது யோகேஷ், கோடை விடுமுறையில் பவானி ஆற்றில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்குச் சென்று நீச்சல் அடிக்க முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தான். தீயணைப்பு வீரர்கள் அவனது உடலை மீட்டனர். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி