ஈரோடு: அரசு பள்ளியில் சேர்க்கை; மலை கிராமங்களில் சிறப்பு பிரச்சாரம்

981பார்த்தது
ஈரோடு: அரசு பள்ளியில் சேர்க்கை; மலை கிராமங்களில் சிறப்பு பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், தலைமலை பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராம மக்களுடன் இணைந்து காளிதிம்பம், மாவனத்தம், இட்டரை, பெஜலட்டி, ராமரணை ஆகிய பழங்குடி கிராமங்களில் பள்ளி சேர்க்கை பிரச்சாரம் மேற்கொண்டனர். இதன் மூலம் மலைவாழ் குழந்தைகளின் கல்வி மேம்பாடு உறுதி செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி