கொடிவேரி பகுதியில் கோடை மழை

1420பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் சின்ன கொடிவேரி டி ஜி புதூரில் கோடை மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்புடைய செய்தி