ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் மலை கிராமத்தில் உள்ள கடம்பூர் பஸ்நிலையத்தில் அமைந்திருந்த அரசு டாஸ்மாக் கடை, நான்கு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு இன்று (29/05/2026) மதியம் 12 மணிக்கு திடீரென திறக்கப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சியடைந்து, மது வாங்க நீண்ட வரிசையில் நின்றனர்.