பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103. 0 5 அடி

259பார்த்தது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103. 0 5 அடி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 9-11-2025 அன்று காலை 6 மணி நிலவரப்படி, நீர் மட்டம் 103.07 அடியாக (105 அடி கொள்ளளவு) உள்ளது. நீர் இருப்பு 31.18 டி.எம்.சி (32.8 டி.எம்.சி கொள்ளளவு) ஆக உள்ளது. நீர் வரத்து 1724 கன அடி/வினாடி ஆகவும், நீர் திறப்பு 2650 கன அடி/வினாடி ஆகவும் உள்ளது. இதில் கீழ்பவானி கால்வாய்க்கு 2300 கன அடி, ஆறு-அ&த கால்வாய்க்கு 250 கன அடி, ஆறு-குடிநீர் தேவைக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன்கால்வாய்க்கு நீர் திறப்பு இல்லை.

தொடர்புடைய செய்தி