ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (மார்ச் 14) மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மஞ்சள் கொண்டு வந்தனர். அதனை திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
மஞ்சள் (Un Polish)
மூட்டை: 61
எடை: 36. 79 குவிண்டால்
மதிப்பு: ரூ.3,87,342 /-