ரூ 7 லட்சம் மதிப்பிலல் பேட்டரியில் வாகனங்கள்

555பார்த்தது
ரூ 7 லட்சம் மதிப்பிலல் பேட்டரியில் வாகனங்கள்
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் தூய்மை பணிக்காக 7லட்சம் மதிப்பில் நமக்குநாமே திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்போடு வாங்கிய பேட்டரியில் இயங்கும் வாகனங்களை பேரூராட்சிமன்றத்தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் அவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் ஒப்படைத்தார். உடன் திமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் செந்தில்நாதன், பேரூராட்சி பணியாளர்கள் சிவக்குமார், ரீயாஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி