மதுக்கடை அகற்றக் கோரி கிராம மக்கள் போராட்டம்

1110பார்த்தது
மதுக்கடை அகற்றக் கோரி கிராம மக்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்தூர் கடம்பூர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள அரசு மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள இந்த கடையை அரசு அறிவித்தபடி உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி