பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கூடியது

0பார்த்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கூடியது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 102.50 அடியாகவும், சேமிப்பு 30.72 டிஎம்சியாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2054 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது 2939 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கால்வாய்கள் மற்றும் ஆற்றுக்கு மொத்தம் 2900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப் பகுதியில் மழை எதுவும் பதிவாகவில்லை.

தொடர்புடைய செய்தி