பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

4பார்த்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 102.54 அடியாக (105 அடி கொள்ளளவு) உள்ளது. நீர் இருப்பு 30.75 டி.எம்.சி (32.8 டி.எம்.சி கொள்ளளவு) உள்ளது. அணைக்கு நீர்வரத்து 984 கன அடி/வினாடி ஆகவும், வெளியேற்றம் 2400 கன அடி/வினாடி ஆகவும் உள்ளது. கீழ்பவானி கால்வாய்க்கு 1900 கன அடி, ஆறு-அ&த கால்வாய்க்கு 400 கன அடி, ஆறு-காளிங்கராயன்கால்வாய்க்கு 0 கன அடி, குடிநீர் தேவைக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.