பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

4பார்த்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 26-11-2025 அன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 102.73 அடியாக (105 அடி கொள்ளளவு) உயர்ந்துள்ளது. அணையில் 30.91 டி.எம்.சி (32.8 டி.எம்.சி கொள்ளளவு) நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 1437 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதில் கீழ்பவானி கால்வாய்க்கு 500 கன அடி, ஆறு-அ&த* கால்வாய்க்கு 800 கன அடி, ஆறு-காளிங்கராயன்கால்வாய்க்கு 0 கன அடி, குடிநீர் தேவைக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி