பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

0பார்த்தது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
இன்று காலை 8 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.96 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் சேமிப்புத் திறன் 31.09 டிஎம்சி ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அணையின் சராசரி நீர்வரத்து 3052 கன அடியாகவும், தற்போதைய நீர்வரத்து 1431 கன அடியாகவும் பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் மொத்த நீர் அளவு 2800 கன அடியாக உள்ளது. இதில் LBP கால்வாய்க்கு 2300 கன அடி, ஆற்று மற்றும் குடிநீர் தேவைக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப் பகுதியில் மழை எதுவும் பதிவாகவில்லை.