விவசாய பயிர்களை சேதம் செய்த காட்டு யானைகள்

13பார்த்தது
விவசாய பயிர்களை சேதம் செய்த காட்டு யானைகள்
தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் ரங்கசாமி என்பவரின் மானாவாரி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை காட்டு யானை ஒன்று இரவில் புகுந்து தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது. சுமார் அரை ஏக்கர் மக்காச்சோள பயிர் நாசமானதுடன், மின்வேலி கம்பிகளும் சேதமடைந்தன. வனத்துறையினர் உதவியுடன் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி