1. 21கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

0பார்த்தது
1. 21கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ₹1.21 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார். முருங்கத்தொழுவு ஊராட்சி, பூலக்காடு பகுதியில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக ₹94.75 லட்சம், முருங்கத்தொழுவு குடியிருப்புப் பகுதியில் கால்வாய் வசதிக்காக ₹5.50 லட்சம், மற்றும் திருமலை நகர் பகுதியில் ₹21.54 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி ஆகியவை இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி