750 ஆண்டு பழமையான தொட்ட பாலத்தை இடிக்க கூடாது

2பார்த்தது
750 ஆண்டு பழமையான தொட்ட பாலத்தை இடிக்க கூடாது
ஈரோடு மாவட்டம், 750 ஆண்டு கால பொக்கிஷமான காளிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை இடிக்கக் கூடாது என்றும், அதனை ஆய்வு செய்து புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மத்திய தொழில் சக்தி துறை அமைச்சர் மற்றும் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தைப் பாதுகாப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி