ஈரோடு மாவட்டத்தில் 94 பேர் வைப்புத் தொகையை இழந்தனர்

4பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் 94 பேர் வைப்புத் தொகையை இழந்தனர்
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 118 பேர் போட்டியிட்டனர். இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 பேர், மேற்கு தொகுதியில் 13 பேர், வடக்குறிச்சி தொகுதியில் 14 பேர், பெருந்துறை தொகுதியில் 13 பேர், பவானிசாகர் தொகுதியில் 14 பேர், அந்தியூர் தொகுதியில் 16 பேர், கோபி தொகுதியில் 18 பேர், பவானிசாகர் தொகுதியில் 12 பேர் எனப் போட்டியிட்டனர். இவர்களில் 94 பேர் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனர். இது தேர்தல் முடிவுகளின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you