108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு விழா

1467பார்த்தது
108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு விழா
108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியில் ஈடுபடும் பைலட் தின விழா மே 26 அன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி