ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் (மே.20,21) பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.