ஈரோடு மாநகர மாவட்ட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்...

387பார்த்தது
ஈரோடு காளிங்கராயன் பாளையத்தில், ஈரோடு மாநகர மாவட்ட கழக செயலாளர் கே. விராமலிங்கம் தலைமையில், அதிமுகவினர் திமுக அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை மேயர் கே. சி. பழனிச்சாமி, மண்டல தலைவர் மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா, பாமக மாவட்ட தலைவர் பிரபு, பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி