நிர்வாகிகள் பிரச்சாரப் புறக்கணிப்பு!

0பார்த்தது
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபியின் பிரச்சாரத்தை முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்தது கூட்டணியிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் நகரில் இன்று தொடங்கிய பிரச்சாரத்தில் மக்கள் ராஜன், ஜாபர் சாதிக், ஈபி ரவி ஆகியோர் பங்கேற்கவில்லை. வேட்பாளர் கோபி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், "வெளியூர் வேட்பாளர்" என உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி