முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது

0பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு, அவர் வாழ்ந்த இடமான அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சுமுத்துசாமி தீரன் சின்னமலையின் திருவுருவுச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி