வேலைக்கு போகாததை மனைவி கண்டித்ததால் கணவர் மாயம்

0பார்த்தது
வேலைக்கு போகாததை மனைவி கண்டித்ததால் கணவர் மாயம்
ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த அற்புதராஜசேகர் (27) வேலைக்கு செல்லாமல் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததால், அவரது மனைவி ஜெனிபா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அற்புதராஜசேகர் கடந்த 7ம் தேதி இரவு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜெனிபா அளித்த புகாரின் பேரில், ஈரோடு தாலுகா போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி