சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க ஈரோடு மாவட்ட ஆலோசனை கூட்டம்

0பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கடோத்கஜா அரங்கில் நடைபெற்றது. தேசிய தலைவர் டாக்டர் தமிழன் மூஜெகன் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பா சீனிவாசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய பொருளாளர் திரு சா குரு, சேலம் மாவட்ட செயலாளர் திருமதி அனிதா தேவி, திருப்பூரில் இளைஞர் அணி செயலாளர் திரு செல்வேந்திரன், ஈரோடு மாவட்ட செயலாளர் திரு எஸ் பி ஜெகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் திருமதி சிவரஞ்சனி, மாவட்ட பொறுப்பாளர் திரு வி ராஜ்குமார், மாநகர செயலாளர் திரு ஜி ஹரி பிரகாஷ், தொழிற்சங்க செயலாளர் திரு காந்தி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி