மக்கள் வரவேற்பின்றி அமைச்சரின் பிரச்சாரம் மந்தம்

1பார்த்தது
ஈரோடு மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமி, இன்று சூளை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இருப்பினும், அவர் பிரச்சாரம் செய்தபோது, அவருடன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மட்டுமே திரளாக வந்தனர். அப்பகுதி மக்களிடையே எந்தவித உற்சாகமோ, வரவேற்போ காணப்படவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி