ஈரோடு மாரத்தான் ஓட்டத்தில் 5500 க்கு மேற்பட்டோர் பங்கேற்பு

5பார்த்தது
ஈரோடு அடுத்த ரங்கபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு ஈரோடு மாரத்தான் நடைபெற்றது. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால் துறை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் அம்ரித் ஜெயின் உட்பட 5500க்கும் மேற்பட்டோர் 32 கிமீ, 21 கிமீ, 10 கிமீ, 5 கிமீ என நான்கு பிரிவுகளில் ஓடினர். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி