காங்கயம் அருகே புதிய உயர்மட்ட மேம்பாலம் திறப்பு:

1பார்த்தது
காங்கயம் அருகே புதிய உயர்மட்ட மேம்பாலம் திறப்பு:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரஞ்சேர்வழி குருக்கள்பாளையம் சாலை முதல் நொய்யல் பூச்சக்காட்டுவலசு வரை (வழி) தப்பயன்காடு வரையிலான பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தினை செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் இன்று (26.02.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். நீண்ட நாட்களாக இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்த இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த திறப்பு விழா நடைபெற்றது.