பெருந்துறை: ராஜினாமா செய்த கையோடு தவெகாவில் இணைந்த ஜெயக்குமார்

1456பார்த்தது
பெருந்துறை: ராஜினாமா செய்த கையோடு தவெகாவில் இணைந்த ஜெயக்குமார்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஜெயக்குமார், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அதிமுகவிலிருந்து விலகி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகாவில் இணைந்தார்.

தொடர்புடைய செய்தி