பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு இழுத்து தற்கொலை

5பார்த்தது
பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு இழுத்து தற்கொலை
ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஓலப்பாளையம் நேதாஜி வீதி பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவி, விடுமுறையில் வீட்டு வேலை செய்யாததால் பெற்றோரின் கேள்விக்கு கோபித்துக்கொண்டு நேற்று குளியலறையில் தூக்கு மாட்டிக்கொண்டார். அவரை மீட்டு மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.