ஈரோடு: இரவு முழுக்க காத்திருப்பு போராட்டம்

81பார்த்தது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் அங்கன்வாடி கோட்டமைப்பினர், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக இரவு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொசுக்கடி போன்ற சிரமங்களையும் பொருட்படுத்தாமல் 13க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்புடைய செய்தி