காங்கிரஸ் சார்பில் நல்லகண்ணுக்கு மலரஞ்சலி*!

2பார்த்தது
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகச் செம்மல் தோழர் நல்லகண்ணு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணிக்கு ஈ. வி. கே. சம்பத் சாலையில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு காங்கிரஸ் துறை நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி