காளி மது பாட்டல்களை திரும்ப பெற மாட்டோம்

1பார்த்தது
காளி மது பாட்டல்களை திரும்ப பெற மாட்டோம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை வழங்கினால் பத்து ரூபாய் வழங்கப்படும். வருகின்ற 24 ஆம் தேதி முதல் மட்டுமே காலி மது பாட்டில்களை பணியாளர்கள் பெறுவார்கள் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி