மேற்கு தொகுதி இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது

0பார்த்தது
மேற்கு தொகுதி இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளின் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பரிமளம் மஹாலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் கே. இ. பிரகாஷ் (MP), ஜோயல், பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், கழக மாநில மாவட்ட நிர்வாகிகள், மாநகர செயலாளர் மு. சுப்ரமணியம், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் ஜெ. திருவாசகம், மாநகர அமைப்பாளர் கே. டி. சேந்த புகழன், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், மற்றும் பகுதி இளைஞர் அணி, வட்டக் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி