பழுதடைந்த குப்பைத்தொட்டிகள் சீரமைக்கும் பணி தீவிரம்

5பார்த்தது
பழுதடைந்த குப்பைத்தொட்டிகள் சீரமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எல்லப்பாளையம், பெரியசேமூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் மக்கள் பொதுவெளியில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் பேரில், மாநகராட்சி நிர்வாகம் பழுதடைந்த 200 குப்பைத்தொட்டிகளை சீரமைத்து கிராமப் பகுதிகளில் விரைவில் அமைக்க முடிவு செய்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி