ஈரோடு: திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தேசிய ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தை வஞ்சிக்கும் திமுக அரசு மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் அறிவிப்பதில்லை என்றும், திமுக ஒழிக என்றும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி