ஈரோடு: திமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்த அழகிரியின் ஆதரவாளர்

0பார்த்தது
ஈரோடு: திமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்த அழகிரியின் ஆதரவாளர்
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், அழகரி பேரவை ஈரோடு மாவட்டத் தலைவருமான சுகுணா சத்தியன், திமுகவில் இருந்து விலகி பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே அழகிரியின் ஆதரவாளர்களான மதுரை பி.எம்.மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தனர். சுகுணா சத்தியன் விரைவில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி