பாக்கு ரூ. 18 லட்சத்து, 77, 000 க்கு விற்பனை

1337பார்த்தது
பாக்கு ரூ. 18 லட்சத்து, 77, 000 க்கு விற்பனை
கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பாக்கு ஏலத்தில், விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 350 மூட்டை பாக்குகள் ஏலம் விடப்பட்டன. இதில் பாக்கு மரக்குழாய் ஒரு கிலோவுக்கு ₹212.50, பாக்கு பழம் ₹75.30, பச்சைக்காய் ₹62.30 முதல் ₹411.50 வரை ஏலம் போனது. மொத்தம் ₹18,77,831-க்கு பாக்கு விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் ஈரோடு, அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் இருந்து ஏலம் எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி