ஈரோடு: சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

53பார்த்தது
ஈரோடு: சிறுவன் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த பிரியா. இவரது கணவர் கலியபெருமாள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த 5-ம் தேதி பிரியா தனது மகன் சண்முகராஜாவை ( 16) திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சண்முகராஜா வீட்டில் இருந்த எலி மருந்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.