பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

2பார்த்தது
பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஒன்றாம் வகுப்பு மாணவன் பவித்ரன் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான். பெற்றோர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தேடியபோது, சிசிடிவி கேமரா காட்சிகளில் சிறுவன் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. தீயணைப்புத் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி