சென்னை: செங்கோட்டையன் கார்த்திகை தீபம் போஸ்டர் வைரல்

5பார்த்தது
சென்னை: செங்கோட்டையன் கார்த்திகை தீபம் போஸ்டர் வைரல்
செங்கோட்டையன் இன்று மக்களுக்கு கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும், புஸ்சி ஆனந்த் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி