ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது இதில் கவுந்தப்பாடி மற்றும் கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் வங்கி சென்றனர்.
தேங்காய்
விற்பனைகாய்கள்: 1516
எடை: 708 கிலோ
மதிப்பு: 40354 /-
விலை கிலோ:
அதிக விலை: 57. 00
குறைந்தவிலை: 57. 00
சராசரி விலை: 57. 00