ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

83பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நம்பியூரில், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் "டபுள் இன்ஜின் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது" மற்றும் "பாஜக-அதிமுக கூட்டணி ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி முட்டை" போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பொது நூலகம் முன்பு உள்ள சுவரில் நேற்று ஒட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you