சாலை சீரமைக்க கோரி தேர்தல் புறக்கணிப்பு: மக்கள் பேனர் வைத்தனர்

521பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தங்கமலை கரடு கிராம மக்கள், 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவிகள் நாள்தோறும் வேட்டைக்காரன் கோயிலுக்கு செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்கால் சாலை குண்டும் குழியுமாக சிதலமடைந்து காணப்படுகிறது. சாலை சீரமைக்க கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து பேனர் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி