ஈரோடு: பெண் குழந்தை கடத்தல்; தம்பதி கைது

1பார்த்தது
ஈரோடு: பெண் குழந்தை கடத்தல்; தம்பதி கைது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில், நாமக்கலைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நித்யா கைது செய்யப்பட்டனர். சேலம்-கோவை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் உறங்கிக்கொண்டிருந்த ஆந்திர தம்பதியின் குழந்தை கடந்த மாதம் கடத்தப்பட்டது. 25 நாட்களுக்குப் பிறகு கைதான ரமேஷ் தம்பதியினர், தங்களுக்குக் குழந்தை இல்லாததால் குழந்தையை கடத்தியதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி