ஈரோடு: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

300பார்த்தது
ஈரோடு: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
ஈரோட்டில் நாளை நவ.17 காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் காரணமாக பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்குமென மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி