ஈரோடு: செங்கோட்டையான் பாக்கெட்டில் விஜய்

5பார்த்தது
ஈரோடு: செங்கோட்டையான் பாக்கெட்டில் விஜய்
அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க. கட்சியில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். கட்சி மாறிய போதிலும், தனது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்திருந்த அவர், தற்போது முதல் முறையாக விஜய் படத்தை வைத்துள்ளார். இதில் ஒருபக்கம் எம்.ஜி.ஆர். படமும் மறுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி